Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-7

 Tamil Bible Quiz on Revelation Chapter:7

1➤ நான்கு தூதர்களும் எதைப் பிடித்திருந்தனர்?

1 point

2➤ யார் அவர்களிடம் காத்திருக்கும் படி கூறினார்?

1 point

3➤ அவர்களிடம் இதற்கு முத்திரைபோட்டுத் தீருமளவும் காத்திருக்க கட்டளைபெற்றனர்.

1 point

4➤ தூதர்கள் யாவரும் முகங்குப்புற விழுந்து.........................

1 point

5➤ யோவானிடம் கேள்விகேட்டது யார்?

1 point

6➤ மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி ............இவர்கள் யார்?

1 point

7➤ கேள்விக்கு பதில் சொன்னது யார்?

1 point

8➤ இவர்கள்.......................லிருந்து வந்தவர்கள்.

1 point

9➤ இவர்கள் தங்கள் அங்கிகளை இதில் தோய்த்து வெளுத்தார்கள்.

1 point

10➤ தேவன்தாமே இவர்களுடைய இதை யாவையும் துடைப்பார்.

1 point

You Got