Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.77) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.77 (MCQ)

1➤ குகையில் இருந்த சவுலை தாவீது என்ன செய்தான்?

1 point

2➤ நீங்கள் வாழும் நாட்டை தீட்டுப்படுத்தாதீர்கள்.இரத்தம் நாட்டையே தீட்டுப்படுத்தும்.? ஏன்?

1 point

3➤ கோராகு,தாத்தான்,அபிராம்,ஆகியோருக்கு ஆண்டவர் அளித்த தண்டனை என்ன?

1 point

4➤ பெலிஸ்தியர் அனைவரிடமும் நடுக்கம் ஏன் ஏற்பட்டது?

1 point

5➤ நான் உங்களை ஆளமாட்டேன்,என் மகனும் ஆளமாட்டான் ,பின்னே யார் ஆள்வார் ?

1 point

6➤ உமக்காக கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது இது யாருடைய கூற்று?

1 point

7➤ ஆண்டவர் சொன்னபடியே யோசுவா குதிரைகளின் குதிகால் நரம்புகளை _____________

1 point

8➤ ஒரே நாளில் தகப்பனுக்கும் மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது யார் யாருக்கு?

1 point

9➤ சவுல் தமக்கும் தன்னுடைய மகன்களுக்கும் என்ன நடக்கபோகிறது என்று எவ்வாறு தெரிந்துக் கொண்டான்?

1 point

10➤ எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது. இது யார் கூற்று?

1 point

You Got