Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.58) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.58 (MCQ)

1➤ பொவனெர்கேஸ் என்று இயேசு யாருக்குப் பெயரிட்டார்

1 point

2➤ எந்த இராஜாவுக்கு இவன் வயதான காலத்தில் கால்களில் வியாதி கண்டிருந்தது?

1 point

3➤ இயேசு சகேயுவினுடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட பிறகு, சகேயு அநியாயமாய் வந்த பொருளை எப்படி கொடுப்பதாக வாக்களித்தான்?

1 point

4➤ தன்னுடைய எஜமானையே ஏமாற்ற முயற்சித்து, தனக்குத்தானே குஷ்டரோகம் வருவித்துக்கொண்ட வேலைக்காரன் யார்?

1 point

5➤ சூரைச்செடியின் கீழ் படுத்து நிந்திரை பண்ணினது யார்?

1 point

6➤ மோசேயினுடைய பெற்றோர் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்?

1 point

7➤ பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று அவையாவன:

1 point

8➤ சிம்சோனோடு மரித்தவர் எத்தனை பேர்?

1 point

9➤ நீதிமானைப் பணத்திற்கும் எளியவனை ஒரு ஜோடி பாதரட்சைக்கும் விற்ற ஜனங்கள் யார்?

1 point

10➤ நெகேமியாவின் மற்றுமொரு பெயர்?

1 point

You Got