Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.61) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.61 (MCQ)

1➤ இஸ்ரவேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும்படி அனுமதிகொடுத்த இராஜா யார்?

1 point

2➤ ஆண்டவரே அடியேனுக்கு என்ன தருவீர்? என்று கேட்டது யார்?

1 point

3➤ உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் -------

1 point

4➤ இயேசுவின் சீஷர்கள் யார் இவரோ? என இயேசுவை எப்போது கேட்டார்கள்?

1 point

5➤ நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். என்று பவுல் யாருக்கு நிருபம் எழுதுகிறார்?

1 point

6➤ ஏசாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயர் என்ன?

1 point

7➤ இவன் பிசாசுகளின் தலைவனாகிய..... பிசாசுகளைத் துரத்துகிறான் என்று இயேசுவைக் குறித்து பரிசேயர் சொன்னார்கள்.

1 point

8➤ எகிப்திலிருந்து தப்பித்ததும் மோசே எங்கு ஓடினான்?

1 point

9➤ ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவாவின் வயது...

1 point

10➤ யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாயிருந்தவன் யார்?

1 point

You Got