Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-12

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:12

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-12
Bible Quiz in Tamil Luke Chapter-12



1➤ இயேசு சொன்னார் இதைச் செய்ய வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்.

1 point

2➤ எவைகள் தேவனால் எண்ணப்பட்டிருத்கிறது?

1 point

3➤ நியாயசனத்திற்கு முன்பாக நீங்கள் கொண்டு போகப்படும் போது நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை யார் உங்களுக்கு போதிப்பார்?

1 point

4➤ தேவன் அந்த ஐசுவரியவானாகிய மனிதனை நோக்கி இன்று இராத்திரியில் எது உன்னை விட்டு எடுத்து கொள்ளப்படும் என்றார்?

1 point

5➤ அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை அவைகளுக்கு பண்டசாலையுமில்லை களஞ்சியமுமில்லை அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்.

1 point

6➤ அவைகள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை சாலமோன் முதலாய் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியதுமில்லை.

1 point

7➤ முதலாவது எதைத் தேடினால் இவைகள் எல்லாம் உங்களுக்கு கூடகொடுக்கப்படும்?

1 point

8➤ உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் .......................

1 point

9➤ நீங்கள் நினையாத நாழிகையில் அவர் வருவார்.

1 point

10➤ இயேசு சொன்னார் அவர் இதைப் பூமியின் மேல் போடவந்தார்?

1 point

You Got