Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-11

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:11

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-11
Bible Quiz in Tamil John Chapter-11



1➤ லாசரு எந்த கிராமத்தை சேர்ந்தவர்?

1 point

2➤ மரியாளும் மார்த்தாளும் லாசருக்கு என்ன உறவுமுறை?

1 point

3➤ இயேசுவின் பாதங்களை ............................... துடைத்ததும் இந்த மரியாளே.

1 point

4➤ இயேசு லாசரு நித்திரையாயிருக்கிறான் என்று எதைக் குறித்து சொன்னார்?

1 point

5➤ இந்த சீஷன் மற்ற சீஷர்களை நோக்கி அவரோடு கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.

1 point

6➤ இவள் இயேசு வருகிறார் என்று கேள்ளிவிப்பட்ட போது அவருக்கு எதிர்கொண்டு போனாள் பின்பு தன் சகோதரியையும் அழைத்து சென்றாள்.

1 point

7➤ இயேசு சொன்னார் நானே..................................

1 point

8➤ லாசரு மரித்து எத்தனை நாளானது?

1 point

9➤ இயேசு கல்லறையின் வெளியே நின்று உரத்தசத்தமாய் என்ன சொன்னார்?

1 point

10➤ பிரதான ஆசாரியனுமாகிய இந்த மனிதன் அவர்களை நோக்கி ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நலமாயிருக்கும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னான்.

1 point

You Got