Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-12

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:12

Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-12
Bible Quiz in Tamil Romans Chapter-12

1➤ இதை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

1 point

2➤ இதற்கு ஒத்த வேஷந்தரிக்காமலிருங்கள்.

1 point

3➤ அவனவனுக்கு தேவன் பகிர்ந்த இதன் அளவின்படியே எண்ணவேண்டும்.

1 point

4➤ ஒரே..................அநேக அவயவங்கள் இருக்கிறது.

1 point

5➤ தீமையை வெறுத்து இதைப் பற்றிக் கொண்டிருங்கள்.

1 point

6➤ உபத்திரவத்திலே...............................

1 point

7➤ கூடுமானால் உங்களாலானமட்டும்....................

1 point

8➤ தேவன் சொன்னார் இது எனக்குரியது.

1 point

9➤ உன் சத்துரு பசியாயிருந்தால் இதைச் செயய வேண்டும்

1 point

10➤ நீ தீமையினால் வெல்லப்படாமல் தீமையை இதனாலே வெல்லு.

1 point

You Got