Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.75) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.75 (MCQ)

1➤ தன் சிநேகிதரோடு ஒரு வார்த்தையும் பேசாமல் ஏழுநாளளவும் அவர்களோடு உட்கார்ந்த மனிதன் யார்?

1 point

2➤ இயேசு கிறிஸ்து சிநேகிதனே என்று யாரை அழைத்தார்?

1 point

3➤ உன் மனைவியைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்று தேவதூதன் யாருக்குச் சொன்னான்?

1 point

4➤ முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்... என்று யாருக்கு சொல்லப்பட்டது?

1 point

5➤ சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற எதற்கு ஒப்பாக இருக்கிறான்?

1 point

You Got