Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.57) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.57 (MCQ)

1➤ கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்பதற்காக லேவி புத்திரரில் 4000 பேரை ஏற்படுத்தி 4000 கீத வாக்கியங்களைச் செய்த இராஜா யார்?

1 point

2➤ சிங்கத்தின் உடலுக்குள்ளே இருந்த தேனை எடுத்து சாப்பிட்டவன் யார்?

1 point

3➤ இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதனுடைய பெயர் என்ன?

1 point

4➤ ....பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். இந்த வேதவசனம் எந்த நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

1 point

5➤ எந்த யூத விடுமுறை நாளில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்?

1 point

6➤ ஞானியின் உதடுகள் எதை இறைக்கும்?

1 point

7➤ தசமபாகம் கொடுத்தவர்களில் இவனும் ஒருவனாவான். அது யார்?

1 point

8➤ மண்ணுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்ய வேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நான் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன ? இதை கூறியது யார்?

1 point

9➤ இயேசுவுக்கு விருந்து கொடுத்த சீஷனுடைய பெயர் என்ன?

1 point

10➤ எத்தனை முறை நோவா புறாவை வெளியே அனுப்பினான்?

1 point

You Got