Tamil Bible Quiz Questions and Answers from James Chapter-1

 Tamil Bible Quiz on James Chapter:1

1➤ உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது இதை உண்டாக்குகிறது

1 point

2➤ உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்...................

1 point

3➤ இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

1 point

4➤ சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் இதைப் பெறுவான்.

1 point

5➤ எவனும் இப்படி சொல்லாதிருப்பானாக.

1 point

6➤ நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் இங்கிருந்து உண்டாகிறது.

1 point

7➤ யாவரும் கேட்க்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும் ............

1 point

8➤ திருவசனத்தை ....................மாத்திரமல்ல அதன்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.

1 point

9➤ ஒருவன் இதை அடக்காமல் தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

1 point

10➤ திக்கற்ற பிள்ளைகளைகளையும் விதவைகளையும் விசாரிக்கிறதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னை காத்துக்கொள்கிறதுமே ..........................

1 point

You Got