Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.96) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.96 (MCQ)

1➤ யோசுவா இறந்த பொழுது அவருக்கு என்ன வயது?

1 point

2➤ என்னை காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா? இது யாருடைய கூற்று?

1 point

3➤ அவர்களைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுதியான மக்களினமாக உன்னை ஆக்குவேன். இது யார் கூற்று ?

1 point

4➤ தாவீது எவ்வளவுக் காலம் எபிரோனில் யூத குலத்தின் மீது ஆட்சிப்புரிந்தார்?

1 point

5➤ ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர்மீது இறங்கியது.யார் மீது என்று வாசிக்கிறோம்?

1 point

6➤ யாக்கோபு ராகேல் மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் கூடுதலாக எத்தனை ஆண்டுகள் சில நாட்களாக எண்ணினார்?

1 point

7➤ இஸ்ரயேல் , ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்றனர்.அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

1 point

8➤ யாக்கோபின் வாழ்நாள் மொத்தம் எத்தனை ஆண்டுகள்?

1 point

9➤ இஸ்ரயேல் மக்கள் போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?

1 point

10➤ சவுலைக் கொன்ற அமலேக்கிய இளைஞனுக்கு தாவீது என்ன தண்டனைக் கொடுத்தார்?

1 point

You Got