Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.83) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.83 (MCQ)

1➤ அரசனுக்கான விதிமுறைகள் எவை ? எவை ?

1 point

2➤ இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக விரும்பும்போது எல்லாம் வரக்கூடாது என்று யார் யாரிடம் கூறிய வார்த்தை

1 point

3➤ உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டை பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன

1 point

4➤ எவ்வளவு காலம் ரூத்து போவாசின் வயலில் கதிர்களை பொறுக்கிவந்தார்?

1 point

5➤ யாபேசு மக்களிடம் அம்மோனியன் நாகாசு என்ன கூறினான்?

1 point

6➤ இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டுவிட்டது.அது எந்த குலம் என்று வாசிக்கிறோம்?

1 point

7➤ மனிதப் பிணத்தை தொட்டபின் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள செய்ய வேண்டிய காரியம் என்ன?

1 point

8➤ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத்தெய்வ வழிப்பாட்டை _____________ கடவுள்

1 point

9➤ நோவாவின் காலத்தில் எத்தனை நாள் மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று?

1 point

10➤ குறி சொல்லும் அல்லது மை போட்டுப் பார்க்கும் எந்த ஆணும் , பெண்ணும் எதனால் கொல்லப்படவேண்டும்?

1 point

You Got