Tamil Bible Quiz Questions and Answers from 2 Peter Chapter-1

 Tamil Bible Quiz on 2 Peter Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ இவைகளுக்கு வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளினது

1 point

3➤ நமக்கு மகா மேன்மையும் அருமையுமான இவைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

1 point

4➤ நீங்கள் விசுவாசத்தோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1 point

5➤ ஞானத்தோடே இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1 point

6➤ சகோதர சிநேகத்தோடே இதையும் கூட்டி வழங்குங்கள்.

1 point

7➤ இவைகள் இல்லாதவன் இப்படிப்பட்டவனாக இருக்கிறான்

1 point

8➤ இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் .....................

1 point

9➤ எங்கிருந்து சத்தமுண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொன்னது?

1 point

10➤ தேவனுடைய வார்த்தையானது தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் .....................ஏவப்பட்டு பேசினார்கள்.

1 point

You Got