Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.111) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.111 (MCQ)

1➤ தன் புருஷன் முன் ஏழு நாள் அழுதுகொண்டே இருந்த ஸ்திரீ யார்?

1 point

2➤ இஸ்ரவேல் நாடு இரண்டாகப் பிரிந்த பிறகு அதன் ஆட்சிப் பொறுப்பைப் பெற்ற முதல் இராஜாக்கள் யார் யார்?

1 point

3➤ யார் முதலாவது ஏற்படுத்தப்பட்ட பிரதான ஆசாரியன்?

1 point

4➤ தீவட்டிகளைப் பிடித்துக் காத்திருந்த கன்னிகைகளுக்கு மணவாளன் வருகிறார் என்று எப்போது அறிவிக்கப்பட்டது?

1 point

5➤ விசுவாசம் எது இல்லாவிட்டால் செத்ததாயிருக்கும்?

1 point

6➤ யூதர்களைத் தண்டிக்கும்படி நான்....... எழுப்புவேன் என்று கர்த்தர் ஆபகூக்கிடம் கூறினார்.

1 point

7➤ சொப்பனக்காரன் என்ற பெயர் யாருக்கு இடப்பட்டது?

1 point

8➤ நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய் என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

9➤ நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்து வரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? என்று கேட்டது யார்?

1 point

10➤ நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், என்று பவுல் யாருக்கு எழுதினார்?

1 point

You Got