Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.90) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.90 (MCQ)

1➤ சாமுவேல் மிஸ்பாவுக்கும் சொனாவுக்கும் நடுவில் நிறுத்தின கல்லிற்கு என்னவென்று பெயரிட்டார்?

1 point

2➤ மறைவானவை யாருக்கும் வெளிப்படுத்தப்பட்டவை யாருக்கும் உரியது என்று வாசிக்கிறோம்?

1 point

3➤ உமது முகத்தை காண்பது கடவுளின் முகத்தை காண்பதுபோல் உள்ளது என்று யார் யாரிடம் சொன்னது?

1 point

4➤ எந்த துயரச்செய்தியை கேட்டபொழுது மக்கள் அழுது புலம்பி எந்த அணிகலன்களையும் அணிந்துக்கொள்ளவில்லை?

1 point

5➤ இஸ்ரேயேல் கோத்திரங்களில் போருக்கு போகத்தக்கதாக எண்ணப்பட்ட ஆண்களின் தொகை எந்த குலத்தில் அதிகமாக இருந்தது?

1 point

6➤ யூதாவை விட்டு செங்கோல் நீங்காது,எதுவரை?

1 point

7➤ தாவீது எந்த நகரைக் கைப்பற்றி, தாவீதின் நகர் என்று அழைக்கப்படுகிறது?

1 point

8➤ தாவீது தன் தவற்றை உணர்ந்தப் போது என்ன செய்தார்?

1 point

9➤ யார் மோவாபில் முதலில் இறந்து போனார் ?

1 point

10➤ திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை எத்தனை நாள்கள் சந்திப்பு கூடார நுழைவாயிலை விட்டு நீங்காமல் இருக்கவேண்டும்?

1 point

You Got