Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-7

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:7

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-7
Bible Quiz in Tamil John Chapter-7



1➤ இவர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடினார்கள்.

1 point

2➤ இந்த பண்டிகை சமீபமாயிருந்தது.

1 point

3➤ இவர்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை ஆகையால் யூதேயாவுக்கு போகும்படி அவரை வற்புறுத்தினார்கள்

1 point

4➤ இயேசு எங்கே சென்று உபதேசம் செய்தார்?

1 point

5➤ சுயமாய் பேசுகிறவன் தனக்கு இதைத் தேடுகிறான்.

1 point

6➤ இயேசு யூதர்களின் தலைவர்களை நோக்கி ஓய்வு நாளில் இதைச் செய்கிறீர்கள் என்றார்?

1 point

7➤ இயேசு அவர்களை நோக்கி நான் ஓய்வு நாளில் இதைச் செய்ததால் என்மேல் எரிச்சலாயிருக்கலாமா என்று கேட்டார்.

1 point

8➤ இயேசு சொன்னார் நீங்கள் என்னை தேடுவீர்கள்..............................

1 point

9➤ இயேசு சொன்னார் விசுவாசிக்கிறவன் உள்ளிலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகும் இதைக் குறித்து இப்படிச் சொன்னார்.

1 point

10➤ பரிசேயர்கள் சேவகரை நோக்கி நீங்கள் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்டபோது அவர்கள் பிரதியுத்தரமாக...................................

1 point

You Got