Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.21) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.21 (MCQ)

1➤ இயேசுவின் தந்தை யோசேப்பு எந்த இராஜாவின் வம்ச வழி வந்தவன்?

1 point

2➤ நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்... என்று எந்தப் புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

1 point

3➤ தன் குடும்பத்துக்கு தீங்கு உண்டானதினால் தன் மகனுக்கு பெரீயா என்று பெயரிட்டது யார்?

1 point

4➤ மனாவோ என்ற மனிதனுடைய குமாரன் யார்?

1 point

5➤ பொவர்னெர்கேஸ் என்பதன் அர்த்தம் யாது?

1 point

6➤ கபடற்ற உத்தம இஸ்ரவேலன் யார்?

1 point

7➤ தாவீதுடைய குமாரரில் எவன் நான் இராஜாவாவேன் என்று சொல்லி தன்னைத்தான் உயர்த்தினான்?

1 point

8➤ நினிவே எத்தனை நாள் பிரயாண விஸ்தாரமான நகரமாயிருந்தது?

1 point

9➤ தேவாலயத்தின் திரைச்சீலை எதற்காகத் தொங்கவிடப்பட்டது?

1 point

10➤ சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் உண்டு அவன் பேர்...

1 point

You Got