Tamil Bible Quiz Questions and Answers from 2 Peter Chapter-3

 Tamil Bible Quiz on 2 Peter Chapter:3

1➤ கடைசிநாட்களில் ............................. வருவார்கள்.

1 point

2➤ கர்த்தருக்கு ஒரு வருஷம் ........................

1 point

3➤ ஒருவரும் இப்படியாவதை தேவன் விரும்பவில்லை.

1 point

4➤ கர்த்தருடைய நாள் இப்படி வரும்.

1 point

5➤ கர்த்தருடைய நாளில் இவைகள் மட மட என்று அகன்றுபோம்.

1 point

6➤ கர்த்தருடைய நாளில் இவைகள் வெந்து உருகிப்போம்.

1 point

7➤ நீங்கள் இப்படிப்பட்டவர்களாய் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

1 point

8➤ பேதுரு சொன்னார் இந்த அப்போஸ்தலனும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே உங்களுக்கு எழுதியிருக்கிறார்.

1 point

9➤ இவற்றில் நீங்கள் இழுப்புண்டு விழுந்துபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

10➤ இவருடைய கிருபையிலும் அறிவிலும் வளருங்கள்.

1 point

You Got