Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-9

 Tamil Bible Quiz on Hebrews Chapter:9

1➤ இரண்டாம் திரைக்குள்ளே மகாபரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது அதிலே என்ன இருந்தது?

1 point

2➤ இந்த மனிதனுடைய தளிர்த்த கோலும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தது.

1 point

3➤ யார் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியும்?

1 point

4➤ எப்பொழுதெல்லாம் பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பார்?

1 point

5➤ இவர் நம்முடைய பிரதான ஆசாரியரானார்.

1 point

6➤ கிறிஸ்து இதன்மூலம் நமக்கு நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.

1 point

7➤ இதன்பின்பே மரணசாசனம் உறுதிப்படும்.

1 point

8➤ மோசே இதை புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்தார்.

1 point

9➤ இது இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

1 point

10➤ ஒரேதரம் மரிப்பதும் பின்பு..............மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

1 point

You Got