Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.115) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.115 (MCQ)

1➤ அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொன்னது யார்?

1 point

2➤ உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. என்று கூறிய தீர்க்கதரிசி....

1 point

3➤ நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார். என்று கூறியது யார்?

1 point

4➤ துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் -------- அவருக்குப் பிரியம்.

1 point

5➤ சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் --------------.

1 point

6➤ இயேசு கிறிஸ்து மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய் யாருக்கு பிரசங்கித்தார்?

1 point

7➤ ஒரு பெண் தீர்க்கதரிசி....

1 point

8➤ நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம். என்றது யார்?

1 point

9➤ இயேசு பிறந்தபொழுது யூதேயா தேசத்தில் யார் இராஜாவாக இருந்தான்?

1 point

10➤ தேவன், 'இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராக" எந்த சபைக்குச் சாட்சி கொடுக்கிறார்?

1 point

You Got