Tamil Bible Quiz Questions and Answers from 2 Timothy Chapter-1

 Tamil Bible Quiz on 2 Timothy Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதியவர் யார்?

1 point

2➤ இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?

1 point

3➤ பவுல் ................... தீமோத்தேயுவை நினைத்தார்

1 point

4➤ தீமோத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?

1 point

5➤ தீமோத்தேயுவின் தாயார் பெயர் என்ன?

1 point

6➤ தேவன் நமக்கு இப்படிப்பட்ட ஆவியைக் கொடுக்கவில்லை.

1 point

7➤ தேவன் நம்மை இதன்படி அழைத்து இரட்சிக்கவில்லை

1 point

8➤ நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இதைப் பரிகரித்தார்.

1 point

9➤ பவுல் சொன்னார் நான் இவர்களுக்கு ப் போதகனாக நியமிக்கப்பட்டேன்.

1 point

10➤ பவுல் இந்த மனிதனுக்கு இரக்கம் கிடைக்க தேவனிடம் விண்ணப்பம்பண்ணினார் ஏனெனில் இவன் அநேகந்தரம் பவுலை இளைப்பாறப் பண்ணினான்.

1 point

You Got