Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-8

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:8

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-8
Bible Quiz in Tamil Luke Chapter-8



1➤ இந்த ஸ்திரீயினிடத்திலிருந்து ஏழு பிசாசுகள் நீங்கிப் போனது.

1 point

2➤ இந்த உவமையில் விதை எதைக் குறிக்கிறது?

1 point

3➤ ஒருவனும் அதைக் கட்டிலின் கீழே வைக்கவும்மாட்டான்..

1 point

4➤ இயேசு சொன்னார் தமது வசனத்தைக் கேட்டு அதன்படி செய்கிறவர்களே எனக்கு...................

1 point

5➤ சுழல் காற்றுண்டான போது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்?

1 point

6➤ பிசாசு பாதித்த மனிதன் தனது பெயர் என்னவென்று சொன்னான்?

1 point

7➤ பிசாசுகள் எதற்க்குள் புகுந்தது?

1 point

8➤ இந்த ஜெப ஆலயத் தலைவன் இயேசுவிடம் வந்து தனது குமாரத்தியை சுகப்படுத்தும் படி இயேசுவிடம் கேட்டான்.

1 point

9➤ எத்தனை வருடங்களாக அந்த ஸ்திரீ பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?

1 point

10➤ அந்த ஸ்திரீ சுகம் பெற்ற பின்பு இயேசு அவளைப் பார்த்து எது அவளை இரட்சித்தது என்று சொன்னார்?

1 point

You Got