Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-12

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:12

Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-12
Bible Quiz in Tamil 2 Corinthians Chapter-12


1➤ பவுல் சொன்னார் நான் என்னை உயர்த்தாதபடிக்கு எனக்கு இது கொடுக்கப்பட்டிருக்கிறது.

1 point

2➤ எத்தனை முறை பவுல் தேவனிடத்தில் அது தன்னைவிட்டு நீங்கும்படிக்கு வேண்டிக்கொண்டார்.

1 point

3➤ அதற்கு தேவன் எது உனக்குப்போதும் என்றார்.

1 point

4➤ பவுல் சொன்னார் நான் பலவீனனாயிருக்கும் போதே........................

1 point

5➤ கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும் நிந்தைகளிலும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான்...................

1 point

6➤ பிள்ளைகளல்ல.......................பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டும்.

1 point

7➤ பவுல் சொன்னார் நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் ...............

1 point

8➤ பவுல் கேட்டார் இந்த மனிதன் உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா?

1 point

9➤ பவுல் சொன்னார் சகலத்தையும் உங்கள்............................. செய்கிறோம்.

1 point

10➤ பவுல் சொன்னார் நான் உங்களை காணவரும்போது இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்று பயந்தேன் என்றார்.

1 point

You Got