Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.64) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.64 (MCQ)

1➤ உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று எந்தப் பட்டணத்தில் சொல்லப்பட்டது?

1 point

2➤ ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்று சொன்னவன் யார்?

1 point

3➤ ஏரோதிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் பெயரென்ன?

1 point

4➤ ஒரு மனிதன் தன்னுடைய மகாபலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும்படி அவளை நயஞ்செய்வதற்காக 1100 வெள்ளிக்காசு கொடுக்கப்பட்ட ஸ்திரீ யார்?

1 point

5➤ இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்ட பத்துக் குஷ்டரோகிகளில் அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்திய ஒரு குஷ்டரோகி எந்த நாட்டைச் சேர்ந்தவன்?

1 point

6➤ ஆபிரகாமின் இரண்டாவது மனைவி பெயர் என்ன?

1 point

7➤ ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் எதைச் செய்யும்படி நியமிக்கப்படுகிறான்

1 point

8➤ அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றவன் யார்?

1 point

9➤ உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்று கூறியது யார்?

1 point

10➤ நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று கேட்டது யார்?

1 point

You Got