Tamil Bible Quiz Questions and Answers from Ephesians Chapter-3

 Tamil Bible Quiz on Ephesians Chapter:3

1➤ பவுல் சொன்னார் நான் இதினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.

1 point

2➤ கிறிஸ்துவைக் குறித்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கத்தரிசிகளுக்கும் இதனாலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது

1 point

3➤ பவுல் இதை புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவித்தான்.

1 point

4➤ தேவன் இவரைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்.

1 point

5➤ இயேசுவைப்பற்றும் விசுவாசத்தால் இது உண்டாயிருக்கிறது.

1 point

6➤ பவுல் சொன்னார் நான் அனுபவிக்கிற ...................... நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.

1 point

7➤ பவுல் சொன்னார் நீங்கள் இதனால் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படும்படிக்கு வேண்டிக்கொள்ளுகிறேன்.

1 point

8➤ எது உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்க உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் என்று பவுல் கூறினார்?

1 point

9➤ அவர்கள் இதிலே வேரூன்றி நிலைபெறும்படி பவுல் வேண்டுதல்பண்ணினார்.

1 point

10➤ அறிவுக்கெட்டாத இதை அறிந்துகொள்ள வல்லவர்களாயிருங்கள்.

1 point

You Got