Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.48) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.48 (MCQ)

1➤ யெரொபெயாம் இரண்டு பொன்கன்றுக்குட்டிகளை உண்டாக்கி எந்தெந்த இடங்களில் ஸ்தாபித்தான்?

1 point

2➤ விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி எப்படி ஓடவேண்டும்?

1 point

3➤ யோவான், தூதனிடத்திலிருந்து சிறு புஸ்தகத்தை வாங்கி புசித்த போது எப்படி இருந்தது?

1 point

4➤ 1000 மனைவியருக்கு புருஷனாயிருந்த இராஜாவின் பெயர் என்ன?

1 point

5➤ இயேசு சாத்தானே என்று யாரைச் சொன்னார்?

1 point

6➤ யாக்கோபுக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தார்கள்?

1 point

7➤ யார் ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையானவர்?

1 point

8➤ இயேசு தன்னுடைய முதல் அற்புதத்தை எந்த ஊரில் செய்தார்?

1 point

9➤ யூதர்கள் ஆமானின் சூழ்ச்சியால் கொல்லப்படவேண்டிய நாளில் என்ன நடந்தது?

1 point

10➤ அன்னாள் மிகவும் துக்கப்படுத்தும்படியாக அவளை விசனப்படுத்திய ஸ்திரீ யார்?

1 point

You Got