Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.44) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.44 (MCQ)

1➤ எதைத் தேவன் முதலாவது ஆசீர்வதித்தார்?

1 point

2➤ தேவனுக்கு மகிமையைச் செலுத்தாததால் தேவதூதனால் அடிபட்டு புழுபுழுத்துச் செத்த அரசன் யார்?

1 point

3➤ உடன்படிக்கைப்பெட்டி பெலிஸ்தரிடத்தில் எத்தனை நாட்கள் இருந்தது?

1 point

4➤ பயப்படாதே நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய் என்று யாரிடம் சொல்லப்பட்டது?

1 point

5➤ இயேசுவை அடக்கம் பண்ணிய இரண்டு நபர்கள் யார்?

1 point

6➤ பவுலும் பர்னபாவும் பிரிந்து போகும்படியாக வாக்குவாதம் உண்டாவதற்குக் காரணம் யார்?

1 point

7➤ இயேசு எங்கு இருந்தபொழுது கழுதையைத் தனக்கு அவிழ்த்து வரும்படி தன்னுடைய சீஷர்களுக்குக் கூறினார்?

1 point

8➤ கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று, பிசாசுடனே கூறியது யார்?

1 point

9➤ யாரை உபசரிக்க மறவாதிருக்கவேண்டும்?

1 point

10➤ வேதத்தில் முதல் கேள்வியைக் கேட்டது யார்?

1 point

You Got