Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-20

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:20

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-20
Bible Quiz in Tamil John Chapter-20



1➤ வாரத்தின் எந்த நாளில் மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்த போது அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்க கண்டாள்.

1 point

2➤ எந்த சீஷன் கல்லறையினிடத்திற்கு ஓடி வந்தான்?

1 point

3➤ அவர்கள் கல்லறைக்குள் என்ன கிடக்கிறதைக் கண்டார்கள்?

1 point

4➤ மரியாள் கல்லறையினருகே நின்று அழுதுகொண்டிருந்த போது கல்லறைக்குள் இதைக் கண்டாள்.

1 point

5➤ இயேசு மரியாளோடு பேசின போதும் அவரை அறியாதிருந்தாள் அவரை யார் என்று எண்ணினாள்?

1 point

6➤ இயேசு அவளை நோக்கி மரியாளே என்றார் அவள் அவரை இப்படி அழைத்தாள்.

1 point

7➤ இயேசு தமது சீஷர்கள்மேல் ஊதி என்ன சொன்னார்?

1 point

8➤ இயேசு மற்ற சீஷர்களுக்கு தரிசனமான போது இந்த சீஷன் அவர்களுடனேகூட இருக்கவில்லை அவர்கள் கர்த்தரைக் கண்டோம் என்று சொன்னதையும் அவன் விசுவாசிக்கவில்லை.

1 point

9➤ இயேசுவை கண்டபோது அந்த சீஷன் என்ன சொன்னான்?

1 point

10➤ இயேசு சொன்னார் காணதிருந்தும்..................................... பாக்கியவான்கள் என்றார்

1 point

You Got