Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.54) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.54 (MCQ)

1➤ இரண்டு ஒலிவமரங்களும், இரண்டு விளக்குத்தண்டுகளுமாய் வருகிற இரண்டு சாட்சிகளும், பூமியிலே எத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்லும்படி ஆண்டவர் அதிகாரம் கொடுப்பார்?

1 point

2➤ மோசேயினுடைய பெற்றோரின் பெயர் என்ன?

1 point

3➤ வேட்டையில் வல்லவன் யார்?

1 point

4➤ இயேசு எந்த ஊரில் கைம்பெண்ணுக்கு ஒரே மகனான மரித்துப்போனவனை உயிரோடு எழுப்பினார்?

1 point

5➤ தனக்கே நன்மை வேண்டி இருக்கும்போது தன் சிநேகிதருக்காக ஜெபித்த மனிதன் யார்?

1 point

6➤ தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் ------------ நியமித்தார்.

1 point

7➤ எரிகோ பட்டணத்திற்குப் பிறகு இஸ்ரவேல் மக்களால் ஜெயிக்கப்பட்ட அடுத்த பட்டணம் எது?

1 point

8➤ எந்த ஆறுகள் அருகே உட்கார்ந்து சீயோனை நினைத்து இஸ்ரவேலர் அழுதனர்?

1 point

9➤ கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று சொன்னது யார்?

1 point

10➤ சவுலின் கட்டளையால் எண்பத்தைந்து ஆசாரியர்களை வெட்டிக்கொன்றுபோட்ட மனிதன் பெயர் என்ன?

1 point

You Got