Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.98) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.98 (MCQ)

1➤ அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா என்று சொன்னது யார்?

1 point

2➤ யோசுவா எல்லா மன்னர்களையும், நாடுகளையும்,எத்தனை முறை படையெடுத்து கைப்பற்றினார் ?

1 point

3➤ கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட _____________ உங்களைப் பெருகச் செய்வாராக!

1 point

4➤ அம்ராம் பெற்ற பிள்ளைகள் யார்? யார்?

1 point

5➤ அப்னர் தாவீதின் அனுமதியின்றி யாரைக் கொன்றான்?

1 point

6➤ நாபாலுக்கு என்ன நடந்தது?

1 point

7➤ மோசேயும்,ஆரோனும்,இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்ததன் காரணம் என்ன?

1 point

8➤ ரூத்து நவோமிக்காக என்ன கொடுத்தார்?

1 point

9➤ ஒரு ஆண்டில் எத்தனை முறை உன் ஆண்மக்கள் அனைவரும் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும்

1 point

10➤ சீட்டு போட்டு நப்தலிக்கு அளிக்கப்பட்ட பகுதி எத்தனை?

1 point

You Got