Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-10

 Tamil Bible Quiz on Hebrews Chapter:10

1➤ இது வரப்போகிற நன்மைகளின் நிழலாயிருக்கிறது.

1 point

2➤ இவைகள் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.

1 point

3➤ இது ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

1 point

4➤ யார் நமக்கு சாட்சி சொல்லுகிறார்?

1 point

5➤ நாம் இதனாலே பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க தைரியம் பெற்றோம்.

1 point

6➤ நாம் இதை விட்டுவிடக் கூடாது.

1 point

7➤ இது தேவனுக்குரியது.

1 point

8➤ இங்கு விழுவது பயங்கரமாயிருக்கும்.

1 point

9➤ உங்கள்.......................விட்டுவிடாதிருங்கள்.

1 point

10➤ நீதிமான் இதனால் பிழைப்பான்.

1 point

You Got