Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.88) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.88 (MCQ)

1➤ தாவீது போரிடலாகாது என்று ஏன் பெலிஸ்தியர் படைத்தலைவர்கள் ஏன் புறக்கணித்தனர்?

1 point

2➤ இரவில் யார் அழைத்தார் என்று சாமுவேல் நினைத்தார்?

1 point

3➤ என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா?என்று மோசே யாரிடம் கூறினார்?

1 point

4➤ நீர் மூன்று முறை இவ்வாறு அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?இது யாருடைய கூற்று?

1 point

5➤ உங்களுள் ஒரே மனித எத்தனை பேரை வெல்வான் என்று யோசுவா தன இறுதி மொழியில் கூறினார் ?

1 point

6➤ ஆண்டவர் ஆரோனை நோக்கி நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை,அவர்களிடையே உனக்கு பங்குமில்லை என்று ஏன் கூறினார் ?

1 point

7➤ ஆண்டவரின் பேழையை எடுத்து செல்வதற்கு யாரிடம் கூறினார்கள்?

1 point

8➤ சீசராவை கொன்றது யார்?

1 point

9➤ நீ என் சகோதரி எனச்சொல்லிவிடு, என்ற வரியை எங்கெங்கு வாசிக்கிறோம்?

1 point

10➤ இஸ்ரயேல் மக்கள் யோர்தானிலிருந்து வெளியேறிய மாதம், நாள் யாது?

1 point

You Got