Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-5

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:5

1➤ நாம் நம்முடைய ....................... தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்.

1 point

2➤ இந்த தேகத்தில் குடியிருக்கையில்...................................குடியிராதவர்களாயிருக்கிறோம்.

1 point

3➤ நாங்கள் இப்படி நடக்கிறோம்.

1 point

4➤ நாங்கள் இப்படி நடக்கவில்லை.

1 point

5➤ நாமெல்லாரும் இதற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

1 point

6➤ ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்............

1 point

7➤ ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் பழையவைகள்...............

1 point

8➤ தேவன் இவற்றைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கினார்.

1 point

9➤ இயேசு நமக்காக இப்படியானார்.

1 point

10➤ நாம் இயேசுவினால் இப்படிமாற்றப்பட்டோம்.

1 point

You Got