Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-21

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-21

Bible Quiz in Tamil Matthew Chapter-21


1➤ இயேசு வந்த வழியில் ஜனங்கள் எதை விரித்தார்கள்?

1 point

2➤ ஜனங்கள் எப்படி ஆர்ப்பரித்தார்கள்?

1 point

3➤ எங்கு வைத்து இயேசு காசுக்காரருடைய பலகைகளையும் புறா விக்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து போட்டார்?

1 point

4➤ இயேசு எந்த மரத்தை சபித்தார்?

1 point

5➤ இயேசு ஏன் அந்த மரத்தை சபித்தார்?

1 point

6➤ இந்த உவமையில் மூத்த மகன் தான் திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு போக முடியாது என்று தன் தகப்பனிடம் மறுத்தவன் பின்பு என்ன செய்தான்?

1 point

7➤ இயேசு பிராதான ஆசரியரையும் ஜனத்தின் மூப்பரையும் நோக்கி உங்களுக்கு முன்னே இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்?

1 point

8➤ இந்த உவமையில் தன் ஊழியக்காரர்களை அடித்து கொலை செய்தவர்களிடத்தில் கடைசியாக எஜமானன் யாரை அனுப்பினார்?

1 point

9➤ தோட்டக்காரன் குமாரனை கண்ட போது என்ன செய்தான்?

1 point

10➤ எந்த கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று?

1 point

You Got