Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.19) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.19 (MCQ)

1➤ மார்த்தாள், மரியாள் இவர்களுடைய ஊராகிய பெத்தானியா, எருசலேமிலிருந்து எத்தனை மைல் தூரமாயிருந்தது?

1 point

2➤ என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி என்று சொன்னது யார்?

1 point

3➤ யாக்கோபுடைய புதுப் பெயர் என்ன?

1 point

4➤ இம்மானுவேல் என்பற்கு அர்த்தம் என்ன?

1 point

5➤ லாசரு எந்தக் கிராமத்தான்?

1 point

6➤ தேவதூதன் சிறைச்சாலைக் கதவுகளை யாருக்குத் திறந்துவிட்டான்?

1 point

7➤ சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே ----------.

1 point

8➤ கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டுமோ என்று சொன்னது யார்?

1 point

9➤ யாக்கோபு எத்தனை வருடங்கள் தன் மாமனார் வீட்டில் வேலைசெய்தான்?

1 point

10➤ இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் யாருக்குத் தேவன் திருவுளம்பற்றினார்?

1 point

You Got