Tamil Bible Quiz Questions and Answers from 2 John Chapter-1

 Tamil Bible Quiz on 2 John Chapter:1

1➤ யோவான் தன்னை எப்படி அறிமுகம் செய்கிறார்?

1 point

2➤ இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?

1 point

3➤ நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதும் எது?

1 point

4➤ ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனை என்ன?

1 point

5➤ இதுவே அன்பு.

1 point

6➤ இப்படிப்பட்ட அநேகர் உலகத்தில் தோன்றியிருக்கிறார்கள்.

1 point

7➤ மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாதவன்..................

1 point

8➤ கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும்............

1 point

9➤ ஒருவன் உங்களிடத்தில் இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால் ..............

1 point

10➤ அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் இதற்கு பங்குள்ளவனாயிருக்கிறான்.

1 point

You Got