Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.8) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.8 (MCQ)

1➤ சோம்பேறியின் வழி --------- சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

1 point

2➤ மோசேயின் மாமனாராகிய ரெகுவேலுடைய மறுபெயரென்ன?

1 point

3➤ நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்று யாருக்குச் சொல்லப்பட்டது?

1 point

4➤ காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருக்கிறவன் யார்?

1 point

5➤ இரண்டு வலிமையான சிங்கங்களையும் ஒரு குகை சிங்கத்தையும், பயங்கரமான ரூபமுள்ள ஓர் எகிப்தியனையும் கொன்றுபோட்டவன் யார்?

1 point

6➤ மேசியாவைக் கண்டோம் என்று கூறியது.....

1 point

7➤ சாலோமோன் அரசன் எத்தனை நீதிமொழிகளை எழுதினான்?

1 point

8➤ லீஸ்திராவில் யார் கல்லெறியுண்டு சாகாமல் பிழைத்தான்?

1 point

9➤ சர்வவல்லவரோடு வழக்காடி அவருக்குப் புத்தியைப் படிப்பிக்கிறவன் யார் என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

10➤ தன் மனைவியைப் பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய் என்றது யார்?

1 point

You Got