Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-8

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:8

1➤ கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு இது இல்லை.

1 point

2➤ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை இவற்றிலின்று விடுதலையாக்கிற்று.

1 point

3➤ மாம்சசிந்தை மரணம் ஆவியின் சிந்தனையோ..............................

1 point

4➤ தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்களோ..............................

1 point

5➤ வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் இவர் நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்

1 point

6➤ அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் இதற்கு ஏதுவாக நடக்கிறது.

1 point

7➤ தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால்..................................

1 point

8➤ இவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

1 point

9➤ உபத்திரவமோ வியாகுலமோ துன்பமோ இவைகளெல்லாவற்றிலும் நாம் ...................................

1 point

10➤ மரணமானாலும் ஜீவனானாலும் தேவதூதர்களானாலும் வல்லமைகளானாலும் நம்மை இதை விட்டு பிரிக்கமாட்டாது.

1 point

You Got