Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.45) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.45 (MCQ)

1➤ உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். இந்த வசனம் எந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது?

1 point

2➤ இந்த வார்த்தைகளைக் கேட்டு இதன்படி செய்கிறவன் எவனோ அவனை........ மேல் தன் வீட்டைக் கட்டினவனுக்கு ஒப்பிடுவேன் என்று இயேசு சொன்னார்.

1 point

3➤ எந்தக் கோத்திரம் மாத்திரம் எண்ணப்படவில்லை?

1 point

4➤ துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? என்று கேட்டது யார்

1 point

5➤ கிருபை பெற்றவளே வாழ்க! ஸ்திரீகளுக்கள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சாட்சி பெற்றவள் யார்?

1 point

6➤ ஓர் அந்நியனுக்குக் குடிக்கத் தண்ணீரும், அவன் ஒட்டகங்களுக்கு குடித்து தீருமட்டும் தண்ணீர் வார்த்தும் உபசரித்த பெண்ணின் பெயர் என்ன?

1 point

7➤ சீமோன் ஒரு.....

1 point

8➤ இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களை முதன் முதலாகக் கிறிஸ்தவர்கள் என்று பெயர் சூட்டின பட்டணம் எது?

1 point

9➤ ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கோலில் மாட்டி அதை நோக்கிப் பார்க்கச் சொன்ன தீர்க்கதரிசி யார்?

1 point

10➤ இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் ஆவியானவர் எப்படி இறங்கினார்?

1 point

You Got