Tamil Bible Quiz Questions and Answers from Galatians Chapter-6

 Tamil Bible Quiz on Galatians  Chapter:6

1➤ ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே..............

1 point

2➤ நீயும்................ உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.

1 point

3➤ இதைச் சுமந்து கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்

1 point

4➤ ஒருவன் தான் ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால்

1 point

5➤ மோசம்போகாதிருங்கள் தேவன் தம்மைப்..................

1 point

6➤ மனுஷன் எதை விதைக்கிறானோ........................

1 point

7➤ மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் இதை அறுப்பான்.

1 point

8➤ ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே இதை அறுப்பான்.

1 point

9➤ இதை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.

1 point

10➤ நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் விசேஷமாக இவர்களுக்கு நன்மைசெய்யக்கடவோம்.

1 point

You Got