Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-9

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:9

1➤ பவுல் சொன்னார் நான் இவரை தரிசிக்கவில்லையா?

1 point

2➤ போரடிக்கிற மாட்டை........................ என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே.

1 point

3➤ பவுல் சொன்னார் நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க உங்கள்................................................. அறுத்தால் அது பெரிய காரியமா?

1 point

4➤ பவுல் சொன்னார் இதற்கு யாதொரு தடையும் உண்டாகதபடிக்கு நாங்கள் பாடுபடுகிறோம்.

1 point

5➤ சுவிஷேசத்தை அறிவிக்கிறவர்களுக்கு ......................‌.......

1 point

6➤ பவுல் யூதரை ஆயத்தப்படுத்தும்படிக்கு................. ...................

1 point

7➤ பவுல் சொன்னார் பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு.............

1 point

8➤ எப்படியாகிலும் சிலரை ............................. நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

1 point

9➤ அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள் நாமோ இதைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

1 point

10➤ பவுல் சொன்னார் நான் தானே இவ்விதமாய் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்

1 point

You Got