Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-19

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:19

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-19
Bible Quiz in Tamil John Chapter-19



1➤ யார் இயேசுவை வாரினால் அடிப்பித்தான்?

1 point

2➤ போர்ச்சேவர்கள் இதை அவர் சிரசின் மேல் வைத்தனர்.

1 point

3➤ பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனமுள்ளவனாய் அவர்களை நோக்கி இப்படி சொன்னான்.

1 point

4➤ எபிரேய பாஷையில் இப்படி என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.

1 point

5➤ யார் ஒரு மேல்விலாசத்தை எழுதி இவர் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதி சிலுவையில் போடுவித்தான்?

1 point

6➤ இயேசுவின் வஸ்திரத்தை போர்ச்சேவகர்கள் என்ன செய்தார்கள்?

1 point

7➤ இயேசு தாகமாயிருக்கிறேன் என்று சொன்னபோது இதைக் கொடுத்தார்கள்.

1 point

8➤ போர்ச்சேவகர்கள் சிலுவையில் அறைந்த மற்றவர்களின் காலெலும்புகளை முறித்தார்கள் ஆனால் இயேசுவை இப்படிச் செய்தார்கள்.

1 point

9➤ இந்த மனிதன் இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

1 point

10➤ இந்த மனிதன் ஒரு இராத்திரியில் இயேசுவிடம் வந்திருந்தார் இவர் இயேசுவின் சரீரத்தை அடக்கம்பண்ண கந்தவர்க்கங்களை கொண்டு வந்தார்.

1 point

You Got