Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-1

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:1

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-1

Bible Quiz in Tamil Luke Chapter-1




1➤ சகரியாவின் மனைவி பெயர் என்ன?

1 point

2➤ சகரியாவிற்கு தூதன் தரிசனமானபோது அவர் எங்கே இருந்தார்?

1 point

3➤ சகரியா தன் குமாரனுக்கு என்ன பெயர் வைக்கும்படி தூதன் கூறினார்?

1 point

4➤ தேவதூதனுடைய பெயர் என்ன?

1 point

5➤ சகரியா தேவதூதனின் வார்த்தைகளை விசுவாசியாத படியால் இவைகள் சம்பவிக்கும் நாள் மட்டும் அவனால் என்ன செய்ய கூடாமல் போயிற்று?

1 point

6➤ எந்த பட்டணத்தில் வைத்து தூதன் மரியாளிடம் அனுப்பப்பட்டார்?

1 point

7➤ மரியாள் எந்த புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள்?

1 point

8➤ மரியாளுடைய குமாரனுடைய பெயர் என்ன?

1 point

9➤ சகரியாவின் மனைவிக்கு மரியாள் என்ன உறவுமுறையாயிருந்தாள்?

1 point

10➤ தேவதூதன் மரியாளை நோக்கி தேவனால்......

1 point

You Got