Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-16

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:16

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-16
Bible Quiz in Tamil Luke Chapter-16



1➤ ஐசுவரியவானாகிய மனிதனுடைய உக்கிராணக்காரன் எதற்காக குற்றப்படுத்தப்பட்டான்?

1 point

2➤ கொஞ்சத்தில் உண்மையுள்ளவன்.........................

1 point

3➤ நீங்கள் தேவனுக்கும் ............................... ஊழியம் செய்ய உங்களாலே கூடாது.

1 point

4➤ வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும் எது ஒழிந்து போவது எளிதாயிருக்கும்?

1 point

5➤ தன் மனைவியை தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன்........................

1 point

6➤ ஐசுவரியவானாகிய மனிதனின் வாசலருகே கிடந்த தரித்திரனுடைய பெயர் என்ன?

1 point

7➤ தரித்திரன் மரித்து எங்கே கொண்டு போய் விடப்பட்டான்?

1 point

8➤ ஐசுவரியவான் மரித்து இங்கே போனான்.

1 point

9➤ ஐசுவரியவான் எதற்காக கெஞ்சினான்?

1 point

10➤ ஐசுவரியவானுக்கு எத்தனை சகோதரர்களிருந்தார்கள்?

1 point

You Got