Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.113) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.113 (MCQ)

1➤ எரேமியா இஸ்ரவேலருடைய சிறையிருப்பு எத்தனை ஆண்டு இன்னும் நீடிக்கும் என்று தீர்க்கதரிசனம் கூறினான்?

1 point

2➤ யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே -----------

1 point

3➤ எந்த மலையில் சவுல் மரணமடைந்தான்?

1 point

4➤ அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்று யாரிடம் சொல்லப்பட்டது?

1 point

5➤ சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ? என்று கேட்டது யார்?

1 point

6➤ தன் ஜீவிய காலம் முழுவதும் குஷ்டரோகியாயிருந்த இராஜா யார்?

1 point

7➤ அப்சலோமுடைய பிரதான ஆலோசகன் யார்?

1 point

8➤ திதிமு எனப்பட்டவன் யார்?

1 point

9➤ நீ எங்கேயிருந்து வருகிறாய் என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

10➤ நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்பட உனக்கு முன்பாக எதை ஊதக்கூடாது?

1 point

You Got