Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.55) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.55 (MCQ)

1➤ தாவீது இராஜா ஒரு நாளில் எத்தனை தரம் தேவனைத் துதித்தான்

1 point

2➤ நீதிமானுடைய வீட்டில் --------- துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

1 point

3➤ ஆபிரகாம் செய்த முதல் யுத்தம் எதற்காகச் செய்யப்பட்டது?

1 point

4➤ இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தில் பிரவேசித்த பின்பு அவர்கள் எந்த மலையின்மேல் நின்று சாபத்தைகூறும்படி கர்த்தர் கட்டளையிட்டார்?

1 point

5➤ நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ? என்று கேட்டது யார்?

1 point

6➤ கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை -----------, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

1 point

7➤ ஸ்திரீயானவள் எதனிமித்தம் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்?

1 point

8➤ சகேயுவின் சொந்த ஊர் எது?

1 point

9➤ எது பளிங்கைப்போல் தெளிவானது?

1 point

10➤ ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன? என்று கேட்டது யார்?

1 point

You Got