Tamil Bible Quiz Questions and Answers from 1 Peter Chapter-2

 Tamil Bible Quiz on 1 Peter Chapter:2

1➤ சகல துர்க்குணத்தையும் வஞ்சகங்களையும் பொறாமையையும் சகலவித புறங்கூறுதலையும்............

1 point

2➤ இப்படிப்பட்ட களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

1 point

3➤ நாமோ இப்படிப்பட்ட ஜனங்களாயிருக்கிறோம்.

1 point

4➤ புறஜாதிகள் உங்களை பேசும் விஷயத்தில் அவர்கள் உங்கள் இதைக் காணவேண்டும்.

1 point

5➤ நீங்கள் இதனாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவசித்தமாயிருக்கிறது.

1 point

6➤ இவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படிக்கு நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் போனார்.

1 point

7➤ கிறிஸ்துவினுடைய வாயிலே இது காணப்படவுமில்லை.

1 point

8➤ இயேசு பாடுபடும்போது...................

1 point

9➤ இயேசு தமது சரீரத்திலே இதைச் சிலுவையின்மேல் சுமந்தார்.

1 point

10➤ இயேசுவின் தழும்புகளால்................

1 point

You Got