Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.106) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.106 (MCQ)

*{box-sizing:border-box;} #Apu>fieldset { border:1px solid #000000; border-radius:5px; margin:1rem auto;padding:7px 4px;background-color:#ffffff; width:100%; }.qnum{color:#00b3ff;} #Apu>fieldset>h3{ margin:0px; margin-bottom:17px; margin-top:6px; font-size:15px; display:inline-block; max-width:80%!important; padding:5px; color:#000000;} #Apu>fieldset>span{ float:right; margin:0px; padding:0; font-size:10px; } .Aanswers { background-color: #ffffff;color:#000000;border:1px solid #000000;border-radius:15px; display: block; position: relative; cursor: pointer; padding: 0.55rem 1.05rem; margin: 0.25rem 0.5rem; max-width:99%; } #Apu input[type="radio"],#Apu>button { display: none; } :valid .Acorrect { background-color: rgba(61, 181, 64, 0.6) } :checked + .Aanswers { color: #ffffff; background-color: #c70000 } :checked + .Acorrect { background-color: #3db540; } :valid { -webkit-user-select: none; -moz-user-select: none; -ms-user-select: none; user-select: none } :valid + .Aanswers { pointer-events: none } #Apu{ counter-reset: quiz-score } :checked + .Acorrect { counter-increment: quiz-score } .score:after { content: counter(quiz-score) " Points Out Of " attr(data-question-count) " !"} #Apu .Apuresult { display: none; } #Apu:valid .Apuresult { display: block;color:#0000ff;font-size:22px;margin-top:8px;text-align:center;}

1➤ பிலேயாம் கழுதையை மூன்று முறை அடித்தபோது அது என்ன செய்தது?

1 point

2➤ பலத்த பராக்கிரமசாலியாயிருந்த பரஸ்திரீயின் குமாரன் யார்?

1 point

3➤ நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள், அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று, கர்த்தர் யாரைப் பார்த்து சொன்னார்?

1 point

4➤ நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, -------, நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

1 point

5➤ எபேசுவில் மாயவித்தைக்காரர் எரித்த புத்தகங்கள் எவ்வளவு வெள்ளிக்காசு மதிப்பு பெறும்?

1 point

6➤ பலவிதமான......... அலைப்புண்டு திரியாதிருங்கள்.

1 point

7➤ பேதுருவைக் கண்டு கொள்ளும்படி, பவுல் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் எத்தனை நாள் தங்கினான்?

1 point

8➤ இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகளையும் சிலுவையில் அடைந்த நிந்தைகளையும் தாவீது சங்கீதப் புஸ்தகத்தில் எந்த அதிகாரத்தில் சொல்லியிருக்கிறான்?

1 point

9➤ தேவ ஆவியைப்பெற்ற இந்த மனுஷனைப்போல வேறோருவன் உண்டோ? என்று கேட்டது யார்?

1 point

10➤ கர்த்தருடைய தாசனாகிய ..... மரிக்கும்போதும் கண்கள் இருளடையவில்லை?

1 point

You Got