Tamil Bible Quiz Questions and Answers from 3 John Chapter-1

 Tamil Bible Quiz on 3 John Chapter:1

1➤ யோவான் தன்னை எப்படி அறிமுகம் செய்கிறார்?

1 point

2➤ இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?

1 point

3➤ பிரியமானவனே ........................நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

1 point

4➤ யோவான் சொன்னார் இந்த சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

1 point

5➤ யார் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

1 point

6➤ அந்த மனிதன் அவர்களில் எப்படி இருக்க விரும்பினான்?

1 point

7➤ சகோதரரை ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தவர்களை அந்த மனிதன் என்ன செய்தான்?

1 point

8➤ நீ தீமையானதைப் பின்பற்றாமல் இதைப் பின்பற்று.

1 point

9➤ நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான் தீமைசெய்கிறவன்...........

1 point

10➤ சிநேகிதரை எப்படி வாழ்த்தும்படி யோவான் சொன்னார்?

1 point

You Got