Q ➤ 01. மிகுந்த ஆஸ்திக்காரனாகிய போவாஸ் யாருடைய உறவின் முறையான்?
Q ➤ 02. வயல்வெளிக்கு போய் கதிர்களை பொருக்கிக்கொண்டு வருகிறேன் என்றது யார்?
Q ➤ 03. ரூத் கதிர்களை பொருக்கிய வயல்நிலம் யாருடையது?
Q ➤ 04. அறுக்கிரவர்களை பார்க்க போவாஸ் எங்கிருந்து வந்தான்?
Q ➤ 05. கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றது யார்?
Q ➤ 01. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றது யார்?
Q ➤ 02. அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று ரூத் யாரிடம் அனுமதி கேட்டாள்?
Q ➤ 03. உனக்கு தாகம் எடுத்தால், தண்ணீர்குடங்களண்டைக்குப்போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் யார்? யாரிடம் சொன்னது?
Q ➤ 04. போவாசை முகங்குப்புற விழுந்து வணங்கியது யார்?
Q ➤ 05. உன் செய்கைக்குத்தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக என்றது யார்?
Q ➤ 01. போவாஸ் சாப்பிடும் வேலையில் ரூத்திற்கு சாப்பிட என்ன கொடுத்தான்?
Q ➤ 02. போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ______ பண்ண வேண்டாம் என்றான்.
Q ➤ 03. ரூத் எவ்வளவு நேரம் கதிர்களை பொறுக்கினாள்?
Q ➤ 04. முதல் நாளில் ரூத் எவ்வளவு வாற்கோதுமை பொறுக்கினாள்?
Q ➤ 05. உயிரோடிருக்கிவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றது யார்?